பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள... ... Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரத்யே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
* பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும்.
* பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
* பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள்.
* பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
Update: 2025-02-01 06:40 GMT