ஸ்விக்கி, சோமாட்டோ ஆகிய கிக் பணியாளர்களின்... ... Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
ஸ்விக்கி, சோமாட்டோ ஆகிய கிக் பணியாளர்களின் நலுனுக்காக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும், இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி கிக் பணியாளர்கள் பயன் பெற உள்ளனர் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Update: 2025-02-01 06:29 GMT