பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2... ... Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும். சுமார் 5 லட்சம் பட்டியலின பெண்கள் கடனுதவி திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்- நிர்மலா சீதாராமன்.
Update: 2025-02-01 06:11 GMT