பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6... ... Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு காலத்திற்கான புதிய திட்டம். துவரம், உளுத்தம் பருப்பு, சிறுதானிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம். அதிக மகசூல் தரும் தானியங்கள் தொடர்பாக புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-01 05:59 GMT