நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை... ... Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
Update: 2025-02-01 05:48 GMT