‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாநிலம்... ... தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

Update: 2024-02-19 05:04 GMT

Linked news