சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை... ... தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: வேளாண்துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு- அப்டேட்ஸ்...
சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு. முதல் மூன்று விவசாயிகளுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
Update: 2024-02-20 05:38 GMT