மூன்றாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை... ... விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3: லைவ் அப்டேட்ஸ்

மூன்றாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. மூன்றாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 51400 கிமீ x 228 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது அடுத்து 20ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Update: 2023-07-18 13:37 GMT

Linked news