மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் கண்ணதாசன், மனித... ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
மாநில மனித உரிமை ஆணையம் உறுப்பினர் கண்ணதாசன், மனித உரிமை மீறல் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரித்தார். அப்போது விசாரணையின்போது கையை பிடித்து இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார் என்றார். மேலும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
Update: 2023-06-15 06:08 GMT