இருதய ரத்த நாளங்களில் வலது புறம் 90 சதவீத அடைப்பு.... ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு

இருதய ரத்த நாளங்களில் வலது புறம் 90 சதவீத அடைப்பு. இடது புறம் 80 சதவீத அடைப்பு. 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் ஸ்டண்ட் பொருத்துவதற்கு பதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை

Update: 2023-06-15 03:58 GMT

Linked news