அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள... ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். நீதிபதி வருகையைத் தொடர்ந்து திமுக வழக்கறிஞர்களும் வந்தனர். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிகிறார்.
Update: 2023-06-14 10:11 GMT