அந்த மாநாடு மூலம் மேற்கொண்ட புரிந்துணர்வு... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024
அந்த மாநாடு மூலம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எண்ணிக்கை 631. இதனால் 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
Update: 2024-08-21 06:02 GMT