கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய்... ... நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
கோவையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பிறந்த நாளையொட்டி இன்று காலை கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதனைதொடர்ந்து 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் கோனியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
Update: 2023-06-22 08:17 GMT