நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் புதிய... ... நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தங்க மோதிரங்கள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பிஸ்கெட், பால், பழம் வழங்கினர்.
Update: 2023-06-22 07:45 GMT