விஜய்யின் பிறந்தநாள் பரிசாக இரண்டாவது போஸ்டரை லியோ... ... நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக இரண்டாவது போஸ்டரை லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.



Update: 2023-06-22 07:13 GMT

Linked news