குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில்... ... நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் ராமன் புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Update: 2023-06-22 05:29 GMT