புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி... ... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 3-வது நாள்- லைவ் அப்டேட்ஸ்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்றதும், வழக்கமான அவை நடைமுறைகள் தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
Update: 2024-11-28 05:56 GMT