எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மணிப்பூரில்... ... பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- லைவ் அப்டேட்ஸ்
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மணிப்பூரில் நடைபெற்ற கற்பழிப்பு, கொலை மற்றும் அங்கு சட்டம் ஒழங்கு சீர்குலைந்துள்ளது தொடர்பாக பிரச்சனை எழுப்பும்படி கேட்டுள்ளோம். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. காற்று மாசு வடக்கு இந்தியாவை மிக மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பவும் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.
Update: 2024-11-25 05:49 GMT