9 வது நாளாக இன்றும் பாராளுமன்றம் முடங்கியுள்ளது.... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
9 வது நாளாக இன்றும் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Update: 2023-08-01 06:06 GMT