மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட போதிலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, பின்னர் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Update: 2023-07-28 07:38 GMT