இன்று வெள்ளிக்கிழமை மக்களவை கூடியதும்... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
இன்று வெள்ளிக்கிழமை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Update: 2023-07-28 05:40 GMT