சபாநாயகர் உத்தரவிட்டதும் மணிப்பூர விவகாரம்... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்

சபாநாயகர் உத்தரவிட்டதும் மணிப்பூர விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதுகுறித்து அமித் ஷா சபாநாயகர் மற்றும் சேர்மேனிடம் பேசிவிட்டார். எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கைகளை கொண்டு வருவது, விவாதங்களை இடைமறிப்பது தவறானது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2023-07-21 05:39 GMT

Linked news