பெண்களின் கண்ணியம், வடகிழக்கு மற்றும் எல்லை... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
பெண்களின் கண்ணியம், வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலம் தொடர்பான மிகவும் முக்கியமான உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை திரும்பத் திரும்ப மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும், அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என பாராளுமன்ற விவகாரகள் துறை இணை மந்திரி அர்ஜூன் சிங் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.
Update: 2023-07-21 05:32 GMT