நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி ... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல்வர் முக ஸ்டாலின் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசும் மீட்பு பணிகளுக்கு உதவ களமிறங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Update: 2024-07-30 07:18 GMT

Linked news