தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை,... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க கல்பேட்டாவில் உள்ள பத்தேரி செயிண்ட் மேரி பள்ளிக்கூடத்தில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Update: 2024-07-30 06:13 GMT

Linked news