வயநாடு நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர்... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. துயரில் சிக்கி தவிக்கும் குடும்பத்தார் விரைந்து மீண்டுவர வேண்டுகிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-07-30 05:47 GMT

Linked news