"வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்புகள் குறித்த செய்தி... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
"வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்புகள் குறித்த செய்தி கவலை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் வெற்றி பெற வேண்டுகிறேன்," என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Update: 2024-07-30 05:06 GMT