41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம்,... ... லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவை த.வெ.க. மாநாட்டு மேடையில் இடம்பெறுகிறது. மேலும் கோவையை சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர்.
Update: 2024-10-27 10:24 GMT