த.வெ.க மாநாடு நடப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை... ... லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க மாநாடு நடப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இன்று திறக்க வேண்டாம் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-10-27 06:57 GMT