த.வெ.க முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்... ... லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியானது. அதன்படி, 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. 4 மணி முதல் 4.30 மணிக்குள் விஜய் கொடி ஏற்றுகிறார். 6 மணிக்கு விழா மேடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.
Update: 2024-10-27 06:48 GMT