ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சந்து ஜோடி, மலேசியா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

இதுவரை இந்திய அணி 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Update: 2023-10-05 06:41 GMT

Linked news