தடகளம் பிரிவில் ஆண்கள் டெகத்லான் உயரம் தாண்டுதல்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
தடகளம் பிரிவில் ஆண்கள் டெகத்லான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 6-ம் இடம் (கடைசி இடம்) பிடித்தார். ஒட்டுமொத்த தரவரிசையில் தேஜஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார்.
Update: 2023-10-03 06:57 GMT