ஆண்கள் டெகாத்லான்: இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆண்கள் டெகாத்லான்:
இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர் 4260 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இவர் இரண்டாம் இடத்தில் உள்ள வீரரை விட 250 புள்ளிகள் அதிகமாக பெற்று இருக்கிறார்.
Update: 2023-10-02 13:42 GMT