வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அதிதி ஸ்வாமி ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். நாளை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
Update: 2023-10-02 07:23 GMT