ரோலர் ஸ்கேட்டிங்:ரோலர் ஸ்கேட்டிங் ஆண்களுக்கான 3000... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ரோலர் ஸ்கேட்டிங்:
ரோலர் ஸ்கேட்டிங் ஆண்களுக்கான 3000 மீட்டர் ரிலே பந்தயத்தில் ஆர்யன்பால், ஆனந்த், சித்தாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
Update: 2023-10-02 02:16 GMT