ஆண்கள் ஓட்டப்பந்தயம்: ஆண்களுக்கான 1500 மீட்டர்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆண்கள் ஓட்டப்பந்தயம்:
ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
Update: 2023-10-01 12:50 GMT