கேனோ ஸ்பிரிண்ட்: கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் 200... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
கேனோ ஸ்பிரிண்ட்: கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் 200 மீட்டர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் இந்திய வீராங்கனை மேகா ப்ரதீப் 4-வது இடத்தை பிடித்து இறுதி போட்டி வாய்ப்பை இழந்தார்.
Update: 2023-10-01 08:26 GMT