குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 57-60 கிலோ... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 57-60 கிலோ பிரிவின் காலிறுதி போட்டியில் வடகொரியா வீராங்கனை வெற்றி பெற்றதால் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார்.
Update: 2023-10-01 08:16 GMT