குத்துச்சண்டை: 54-57 கிலோ எடை பிரிவு காலிறுதி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
குத்துச்சண்டை: 54-57 கிலோ எடை பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பர்வீன் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 5:0 என்கிற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார்.
Update: 2023-10-01 06:32 GMT