துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் குழு ஸ்டேஜ் 2... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் குழு ஸ்டேஜ் 2 தகுதிச்சுற்று போட்டியில் டெரியஸ், சொரவர் சிங், பிரித்வி ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-ம் இடத்தில் உள்ளது. இதனால் ஆண்கள் டிராப் குழு சுற்றில் தங்கப்பதக்கத்திற்கான போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
Update: 2023-10-01 03:40 GMT