குத்துச்சண்டை: 51-57 கிலோ பிரிவில் இந்திய வீரர்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
குத்துச்சண்டை: 51-57 கிலோ பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். குவைத் வீரர் வெளியேறியதால் (walkover) இந்திய வீரர் சச்சின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
Update: 2023-09-30 07:47 GMT