டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். தாய்லாந்தின் சுதாசினி சவெட்டாபுட்டை எதிர்த்து 4-2 என்ற கேம் கணக்கில் மானிகா முன்னேறியுள்ளார்.

Update: 2023-09-29 04:22 GMT

Linked news