ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்திய... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்திய ஜோடியான ராம்குமார் ராமநாதன் மற்றும் சகெத் மைனெனி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். அரையிறுதி போட்டியில் இந்திய ஜோடி கொரிய வீரர்களை 6-1, 6-7, 10-0 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினர்.

Update: 2023-09-28 10:42 GMT

Linked news