டிரஸ்ஸேஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
டிரஸ்ஸேஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கிய முதல் வீரர் மற்றும் ஆசிய விளையாட்டில் டிரஸ்ஸேஜ் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுஷ் அகர்வல்லா பெற்று உள்ளார்.
Update: 2023-09-28 10:25 GMT