ஆசிய விளையாட்டு போட்டி- பதக்க பட்டியல்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

ஆசிய விளையாட்டு போட்டி- பதக்க பட்டியல் விவரம்:

சீனா- 76 தங்கம் உள்பட 140 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொரியா- 70 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், ஜப்பான் 66 பதக்கங்களுடன் 3வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 28 பதக்கங்களுடன் 4வது இடத்திலும், தாய்லாந்து 17 பதக்கங்களுடன் 5வது இடத்திலும், ஹாங்காங்- சீனா 27 பதக்கங்களுடன் 6வது இடத்திலும் உள்ளன.

Update: 2023-09-28 01:19 GMT

Linked news