டென்னிஸ் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 3 போட்டி 8ல்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
டென்னிஸ் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 3 போட்டி 8ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் ஜப்பானை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா கஜகஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
Update: 2023-09-27 16:25 GMT