சதுரங்கத்தில், தனிநபர் ரேபிட் செஸ் போட்டியில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
சதுரங்கத்தில், தனிநபர் ரேபிட் செஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா இம்முறை பதக்கங்களை வென்றிடவில்லை.
இதில், சதுரங்க போட்டியில் ஆண்கள் பிரிவில் விளையாடிய விதித் குஜராத்தி 5வது இடமும், அர்ஜுன் எரிகைசி 6வது இடம் பிடித்தனர்.
இதேபோல், சதுரங்க போட்டியில் பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவல்லி 4வது இடமும், கோனேரி ஹம்பி 7வது இடமும் பிடித்தனர்.
Update: 2023-09-27 13:29 GMT