துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரமிதா, பன்வார் ஆகியோர் கொண்ட கலப்பு அணி
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றது. இறுதியில் கொரிய அணியிடம் 18-20 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது.
Update: 2023-09-26 03:35 GMT