வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி வங்காளதேசத்தின் ரோக்ஷனா கதுன் - ஐ 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Update: 2023-09-26 02:05 GMT