கால்பந்து ஆண்கள் பிரிவில் குரூப் ஏ சுற்றில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
கால்பந்து ஆண்கள் பிரிவில் குரூப் ஏ சுற்றில் இந்தியா - மியான்மர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தது. இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த போட்டி சமன் ஆனது.
Update: 2023-09-24 14:00 GMT